St CEYLONCNEWS: துரைவியின் முப்பெரும் நிகழ்வுகள் ZOOM செயலி மூலமாக

திங்கள், 1 மார்ச், 2021

துரைவியின் முப்பெரும் நிகழ்வுகள் ZOOM செயலி மூலமாக

ஞாயிறு அன்று இலங்கை நேரம் மாலை 6.00 மணிக்கு, தெளிவத்தை ஜோசப் தலைமையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துரைவியின் 90 வது பிறந்த நினைவுப் பேருரையை சபரகமுவப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தேவகுமாரி சுந்தரராஜன் அவர்கள் 'ஈழத்து நாட்டார் பாடல்களில் பெண்ணியச்

சிந்தனைகள்'  எனும் தலைப்பில் நிகழ்த்த்தினார்.ர். 2020 ஆண்டுக்கான சிறப்பு ஆய்வு நூலுக்கான துரைவி விருது தம்பிப்பிள்ளை மேகராசாவின் 'பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' எனும் நூலுக்கும் அநுரசிரி ஹெட்டிகே எழுதிய 'கொழும்புச் சிறார்கள்'  என்ற சிங்கள நாவலை தமிழில் மொழிபெயர்த்த திக்குவல்லை கமாலுக்கு 2020 ஆண்டுக்கான சிறப்பு மொழிபெயர்ப்பு நூலுக்கான துரைவி விருதும் அறிவிக்கப்பட்டடன... நன்றியுரையை- ராஜ்பிரசாத் துரைவிஸ்வநாதன்  நிகழ்தத்தினார்.

நிகழ்வினை தொகுத்து வழங்கியதோடு, வரவேற்புரையும் மேமன்வி நிகழ்த்த்தினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக