ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு விளையாட்டுக்கும் தயார் என்றும், நாங்கள் சிறந்த குண்டர்கள் என்றும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகிறார்.
“நாங்கள் எங்கள் சண்டித்தனத்தை இதுவரை காட்டவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாங்கள் எதற்கும் தயார். 70 - 80 உங்களுக்கு நினைவிருக்கும். நாங்கள் நல்லவர்களுக்கு நல்லவர்கள்..
கெட்டவர்களுக்குக் கெட்டவர்களாகச் செயற்படுவோம். வந்தா வா போனாப் போ...
சரத் பொன்சேக்கா, சுஜீவ சேனசிங்க போன்றோர் நல்ல குண்டர்கள்...
ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்குசெய்திருந்த பொதுமக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வாய்ச் சொல்லில் வீரர்கள்... எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இப்படித்தான் சொல்லுவினம்.
பதிலளிநீக்கு