வெலிகம நகர சபைக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற, அஷ்பாக் மஹ்ரூப் அவர்களின் ஆதரவாளரான ஜிஸ்மி என்பவரை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் வெலிகம - வலான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அஷ்பாக் மஹ்ரூப் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)

வெலிகமயிலும் அரசியலில் அடிதடியா....? நல்ல அரசியல்....
பதிலளிநீக்கு